கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்! வந்தது எச்சரிக்கை
1 view
கரும்புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர். கரும்புகை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தைப் பொலிசாரும், வாகனத்தின் வருமான அனுமதிப் பத்திரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர். அதன்பின்னர் 14 நாட்களுக்குள் குறித்த வாகனம் கரும்புகை வெளியிடுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு, அதனை […]
The post கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்! வந்தது எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்! வந்தது எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.