விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
1 view
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் கசித்த 3 வினாக்களுக்குப் புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான […]
The post விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.