நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் – அமைச்சரவை அங்கீகாரம்
1 view
சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
The post நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் – அமைச்சரவை அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் – அமைச்சரவை அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.