அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை
1 view
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய, தங்களின் அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய முடியும் எனவும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார். நிறுவனத்தின் வாகனத் தேவையை மதிப்பிட்டு, […]
The post அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.