நிச்சயதார்த்தத்தை அறிவித்த டென்னிஸ் ஜோடி!
1 view
டென்னிஸ் ஜோடியான அலெக்ஸ் டி மினார் மற்றும் கேட்டி போல்டர் இந்த வாரம் 2025 பருவம் தொடங்குவதற்கு முன்னதாக தங்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். உலக டென்னிஸ் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய வீரர், பிரித்தானியாவின் முன்னணி பெண் வீராங்கனையுடன் பல ஆண்டுகளாக உறவில் உள்ளார். இந்த நிலையில் நிச்சயதார்த்தம் தொடர்பான அவர்களின் அறிவிப்பு டென்னிஸ் சமூகத்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது. 25 வயதான டி மினார் மற்றும் 28 வயதான போல்டரும் 2024 இல் […]
The post நிச்சயதார்த்தத்தை அறிவித்த டென்னிஸ் ஜோடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிச்சயதார்த்தத்தை அறிவித்த டென்னிஸ் ஜோடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.