அஸ்வினுக்கு வாழ்த்துத் தெரிவித்த உதய நிதி!
2 view
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி Draw என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து […]
The post அஸ்வினுக்கு வாழ்த்துத் தெரிவித்த உதய நிதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்வினுக்கு வாழ்த்துத் தெரிவித்த உதய நிதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.