2025 இல் கடவுச்சீட்டுக்கு மீண்டும் வரிசை ஏற்படும் அபாயம் – அநுர அரசு எடுத்த நடவடிக்கை
2 view
அடுத்த ஆண்டு ஜூலை வரை மட்டுமே கடவுச்சீட்டுக்கள் வழங்குவதற்கான நகல்கள் இருப்பதால் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலைமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கும், அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிக்க […]
The post 2025 இல் கடவுச்சீட்டுக்கு மீண்டும் வரிசை ஏற்படும் அபாயம் – அநுர அரசு எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 இல் கடவுச்சீட்டுக்கு மீண்டும் வரிசை ஏற்படும் அபாயம் – அநுர அரசு எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.