இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!
5 view
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் […]
The post இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.