கிளிநொச்சியில் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்..!!
5 view
மின்னியலாளர்களுக்கான உரிமம் வழங்கும் முறை மற்றும் குறைந்தபட்சம் தேவையான தகுதிகளை வழங்கும் இலவச திட்டத்தை(தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3, NVQ 3) செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சார தொழில்களை செய்யும் மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னியலாளர்களுக்கு NVQ – 3 சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை தொழிற்பயிற்சிஅதிகாரசபை மற்றும் தேசிய […]
The post கிளிநொச்சியில் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.