சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்..!samugammedia
5 view
சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன செவ்வாய்க்கிழமை (16) மாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 92 வது வயதில் காலமானார். 1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.