இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 30 இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்..!
13 view
இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. இதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் சைபர் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீளமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
The post இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 30 இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 30 இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.