மஹிந்தவின் இல்லத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்…!
10 view
தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நேற்யைதினம்(14) நாட்டின் பல பாகங்களிலும் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. நேற்றையதினம், புத்தாடை அணிந்து மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பொங்கல் பொங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர். மஹிந்தவின் வீட்டு புதுவருட கொண்டாட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post மஹிந்தவின் இல்லத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் இல்லத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
