இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி..!
5 view
இலங்கையில் கொண்டாடப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளம் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். தாமும் தமது பாரியார் ஜில் பைடனும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டும் பல்வேறு நாடுகளின் கலாசார நிகழ்வுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் ஓர் அங்கமாக தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
The post இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
