ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு! கடமையின்போது நேர்ந்த சோகம்
3 view
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் – மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜண் சமீத் ஜிஹான் ரணசிங்க என தெரியவருகிறது. மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது நேற்று (12) நீரில் […]
The post ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு! கடமையின்போது நேர்ந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு! கடமையின்போது நேர்ந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.