நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து – ஜீலை இறுதியில் தீவிரமடையும் எல்நினோ!
3 view
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலையின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் ஜூலை இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் எல்நினோவின் தாக்கம் தீவிரமடையும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் எல் நினோ எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பிலும் அவர் விளக்கியுள்ளார். யாழப்பாணத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டலில் இன்று கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து எல் நினோ தொடர்பில் […]
The post நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து – ஜீலை இறுதியில் தீவிரமடையும் எல்நினோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து – ஜீலை இறுதியில் தீவிரமடையும் எல்நினோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
