கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை!
5 view
சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார் குறித்த பேருந்தின் சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையிலேயே அதிகார […]
The post கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
