மக்களின் காணி விடுப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன – ஈ.பி.டி.பி. கேள்வி!
6 view
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம்; தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நிலையில் எமது மக்கள் ஏமாற்றப்படக்கூடாது எனவும் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு முன்னெடுக்கப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேச […]
The post மக்களின் காணி விடுப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன – ஈ.பி.டி.பி. கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் காணி விடுப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன – ஈ.பி.டி.பி. கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
