மன்னாரில் தரம் 5 மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை? பொலிஸில் முறைப்பாடு
6 view
மன்னாரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட வகுப்பு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு மாணவி தவறான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே மாணவியின் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் […]
The post மன்னாரில் தரம் 5 மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை? பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் தரம் 5 மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை? பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
