யாழ். உட்பட 8 மாவட்டங்களுக்கு 'வெப்ப எச்சரிக்கை' – 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்
6 view
நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை ‘வெப்ப எச்சரிக்கை’ (Heat Advisory) விடுத்துள்ளது. பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (Heat Index) வழக்கத்தை விட அதிகரித்து, ‘எச்சரிக்கை’ நிலையை எட்டக்கூடும். வட, கிழக்கு மற்றும் தென்னகத்தின் குறிப்பிட்ட 8 மாவட்டங்களின் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக காணப்படுகின்றது. உடலின் நீர்ச்சத்தைப் […]
The post யாழ். உட்பட 8 மாவட்டங்களுக்கு 'வெப்ப எச்சரிக்கை' – 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். உட்பட 8 மாவட்டங்களுக்கு 'வெப்ப எச்சரிக்கை' – 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.