புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை: இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் முழுவீச்சில்
5 view
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில், புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். சுமார் ஓராண்டு காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள், கடந்த ஜூன் 8ஆம் திகதி வேரஹெர அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த இடைநிறுத்தம் காரணமாக, சுமார் 10 இலட்சம் (ஒரு மில்லியன்) இலக்கத் தகடுகளின் விநியோகம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
The post புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை: இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் முழுவீச்சில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை: இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் முழுவீச்சில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.