கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு
5 view
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் தனது ஆடைகளை கழற்றிவிட்டு கழுத்தைத் தானே அறுத்து உயிரிழக்க முயன்ற 33 வயதுடைய ஒருவரை பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் இன்று பகல் (10) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பவம் நடைபெற்ற வேளையில் குறித்த நபர் திடீரென வீதிக்கு வந்து தாம் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிய பின்னர், கூர்மையான பொருளால் தனது கழுத்தைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், சம்பவ […]
The post கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.