நெடுந்தீவு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த அரசுக்கு ஈ.பி.டி.பி. கோரிக்கை
6 view
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டிருப்பது போன்று 3 மாதங்களுக்குள் நிறைவேற வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவின் இருப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மானசீகமாக உழைத்து வருகின்ற தரப்பு என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை […]
The post நெடுந்தீவு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த அரசுக்கு ஈ.பி.டி.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த அரசுக்கு ஈ.பி.டி.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
