பல மாவட்டங்களுக்கு மழை, பலத்த காற்று எச்சரிக்கை
6 view
நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதேவேளை, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் […]
The post பல மாவட்டங்களுக்கு மழை, பலத்த காற்று எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல மாவட்டங்களுக்கு மழை, பலத்த காற்று எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
