சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் நீடிப்பு!
6 view
தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க முடியாத நபர்களுக்கு, மேலும் ஒரு வார கால அவகாச நீட்டிப்பை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜூலை 7ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த விபரங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என இலஞ்ச ஆணையத்தின் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சொத்து விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதியாக ஜூன் 30ஆம் தேதி (இன்று) முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், […]
The post சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
