கடற்படை, பொலிஸார் சுற்றிவளைப்பு; கட்டைக்காட்டில் சுருக்குவலை பறிமுதல்!
7 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இரு சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் அதனை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று (25) இரவு கடலிலும்,நிலத்திலும் தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒரு படகுடன் ஆறு பேர் கடற்படையாலும், […]
The post கடற்படை, பொலிஸார் சுற்றிவளைப்பு; கட்டைக்காட்டில் சுருக்குவலை பறிமுதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்படை, பொலிஸார் சுற்றிவளைப்பு; கட்டைக்காட்டில் சுருக்குவலை பறிமுதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
