பனைநின்றான் கிராமத்திற்கான வீதி மற்றும் பாலத்தின் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்ட ரவிகரன் எம்.பி!
7 view
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப்பணிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சீரமைப்புபணிகள் ஆரம்பித்துள்ள குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த வீதியையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச்செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் […]
The post பனைநின்றான் கிராமத்திற்கான வீதி மற்றும் பாலத்தின் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்ட ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பனைநின்றான் கிராமத்திற்கான வீதி மற்றும் பாலத்தின் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்ட ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
