மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
5 view
இலங்கையில் இன்று (26) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3,000 ரூபாய் அதிகரித்து 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, நேற்று 346,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை, 2,700 ரூபாய் உயர்ந்து இன்று 348,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் […]
The post மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.