இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் அபாயம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள்
4 view
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருகோணமலை வலயத்திற்குட்பட்ட கிண்ணியா அல் மீனா வித்யாலயம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் இன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ‘போதையின் உச்சம் தற்காலிகம், சேதம் நிரந்தரம்’எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழிப்புணர்வு பேரணியானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பயணித்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, போதைப்பொருள் பாவனையின் […]
The post இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் அபாயம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் அபாயம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
