இறக்காமல் இருந்தால் வருவேன்! கடைசி வட்ஸ்அப் செய்தி அனுப்பிவிட்டு டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி
5 view
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார். அவர் உயிரிழப்பதற்குச் சற்று முன்னர், தனது மிக நெருங்கிய தோழி ஒருவருக்கு வட்ஸ்அப் செயலி […]
The post இறக்காமல் இருந்தால் வருவேன்! கடைசி வட்ஸ்அப் செய்தி அனுப்பிவிட்டு டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறக்காமல் இருந்தால் வருவேன்! கடைசி வட்ஸ்அப் செய்தி அனுப்பிவிட்டு டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.