பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; சாரதி பரிதாப உயிரிழப்பு!
5 view
கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்த போதே திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி வெல்லம்பிட்டிய பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அம்பாறை இலங்கை போக்குவரத்துச் சபைச் சாலையோடு இணைந்ததாகப் பணியாற்றிய 44 வயதுடைய சாரதியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்து […]
The post பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; சாரதி பரிதாப உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; சாரதி பரிதாப உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
