முச்சக்கர வண்டியை மோதி கட்டிடத்துக்குள் பாய்ந்த வேன்! நூலிழையில் தப்பிய 10 உயிர்கள்; ஐவர் வைத்தியசாலையில்

5 view
புத்தளம் தில்லையடி  பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்தில் வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த வேனை பெண் ஒருவர் செலுத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணைகளின்படி, தில்லையடி  பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள்  வீதியைக் கடந்து எதிர்திசைக்கு சென்றுள்ளது. அதனைத் […]
The post முச்சக்கர வண்டியை மோதி கட்டிடத்துக்குள் பாய்ந்த வேன்! நூலிழையில் தப்பிய 10 உயிர்கள்; ஐவர் வைத்தியசாலையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース