கிண்ணியா வீதியில் உடைந்துள்ள நீர் குழாய்: டெங்கு அபாயத்துடன் தண்ணீர் வீணாகும் அவலம்!
5 view
தம்பலகாமம் – கிண்ணியா செல்லும் பிரதான வீதியின் பொட்கனி பகுதியில், கடந்த பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகச் சென்றுகொண்டிருப்பதுடன், இதனால் அப்பகுதியில் டெங்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் உடைந்துள்ள நீர் குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர், நீண்டகாலமாக வீதியோரக் கானில் தேங்கி நிற்கிறது. தற்போதைய வறட்சியான காலநிலையிலும், நாள்தோறும் இலட்சக்கணக்கான லீட்டர் குடிநீர் இவ்வாறு வீணாகப் போவதுடன், தேங்கிக் கிடக்கும் நீரினால் அப்பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடிய […]
The post கிண்ணியா வீதியில் உடைந்துள்ள நீர் குழாய்: டெங்கு அபாயத்துடன் தண்ணீர் வீணாகும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா வீதியில் உடைந்துள்ள நீர் குழாய்: டெங்கு அபாயத்துடன் தண்ணீர் வீணாகும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.