வலிக்கண்டி பகுதியில் மீண்டும் தீவைப்பு: கரும்புகையால் போக்குவரத்துக்கு இடையூறு
1 view
பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதியின் வலிக்கண்டி பகுதியில் இன்று (23) விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீப்பரவலால் ஏற்பட்ட கரும்புகை சில நிமிடங்கள் அந்தப் பகுதியில் பரவி காணப்பட்டதுடன், வீதியில் பயணித்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி நோக்கியும், மருதங்கேணியிலிருந்து பருத்தித்துறை நோக்கியும் பயணித்தவர்கள் புகைமூட்டம் காரணமாக சில நிமிடங்கள் தங்களது பயணத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீ குறுகிய […]
The post வலிக்கண்டி பகுதியில் மீண்டும் தீவைப்பு: கரும்புகையால் போக்குவரத்துக்கு இடையூறு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலிக்கண்டி பகுதியில் மீண்டும் தீவைப்பு: கரும்புகையால் போக்குவரத்துக்கு இடையூறு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
