நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது! ஜனாதிபதி அநுர உத்தரவு
1 view
ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என்றும் இது ஒரு சாதாரண நடைமுறையாக அன்றி, விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும்ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். சிறுபோக நெல் கொள்வனவுத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். […]
The post நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது! ஜனாதிபதி அநுர உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது! ஜனாதிபதி அநுர உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
