குருநாகலில் பெண் மீது துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
1 view
குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பெண் முன்னர் வெளிநாட்டிலிருந்து […]
The post குருநாகலில் பெண் மீது துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருநாகலில் பெண் மீது துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
