முல்லைத்தீவில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வு!
1 view
மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் தொடர்பான கருத்தாடல் அரங்கானது இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் இன்றையதினம் (21.06.2026) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் வரை இடம்பெற்றிருந்தது. இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் மௌன வணக்கம் செலுத்தப்பட்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலில் மாகாணசபை முறைமையும் அதிகார பகிர்வு கலந்துரையாடலானது மாகாணசபை இன்றைய தமிழ் அரசியலின் உயிர்நாடி, சமஷ்டிக்கான […]
The post முல்லைத்தீவில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
