யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது! படகுகளும் உபகரணங்களும் கைப்பற்றல்
3 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் […]
The post யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது! படகுகளும் உபகரணங்களும் கைப்பற்றல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது! படகுகளும் உபகரணங்களும் கைப்பற்றல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
