நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – முல்லைத்தீவில் துயரச் சம்பவம்
2 view
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக […]
The post நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – முல்லைத்தீவில் துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – முல்லைத்தீவில் துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
