அமைதிக்கான நடைபயணம் – பௌத்த பிக்குகளுடன் வந்திறங்கிய 'அலோகா நாய்'
1 view
சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் சேவைகளுக்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk For Peace” சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி […]
The post அமைதிக்கான நடைபயணம் – பௌத்த பிக்குகளுடன் வந்திறங்கிய 'அலோகா நாய்' appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைதிக்கான நடைபயணம் – பௌத்த பிக்குகளுடன் வந்திறங்கிய 'அலோகா நாய்' appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
