பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு – பிற்பகலில் இடியுடன் கூடிய மழை
12 view
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். […]
The post பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு – பிற்பகலில் இடியுடன் கூடிய மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு – பிற்பகலில் இடியுடன் கூடிய மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.