குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழியில் மே மாதம் 14, 15,16 மற்றும் 17 திகதிகளில் ஸ்கேனிங்!
1 view
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் பதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (20.04.2026) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி, குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான இந்தமனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (20.04.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கிலே […]
The post குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழியில் மே மாதம் 14, 15,16 மற்றும் 17 திகதிகளில் ஸ்கேனிங்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழியில் மே மாதம் 14, 15,16 மற்றும் 17 திகதிகளில் ஸ்கேனிங்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
