பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி!
4 view
புத்தளம் – ஆனமடுவ பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒரு பிள்ளையின் தந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பரமாகந்த முகவரியில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் லுனுவெவவிற்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பும் போது, இரவில் ஏரி சரணாலயத்தின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டியிருந்த கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி, அந்த […]
The post பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
