ஜெர்மன் தூதுவர்-மனோ கணேசன் குழுவினர் சந்திப்பு!
1 view
மலையக தமிழரின் வீடு, வாழ்வாதார காணிக்கான உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம் மூலம் தொழிலாளர், பங்காளராக மாறுவது, ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி+, மனித உரிமை விதிகள், தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம், ஒதுக்கல், தொடர்பாக, ஜெர்மன் தரப்புக்கு எடுத்து கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் தூதுவர் கலாநிதி ஃபீலிக்ஸ் நியுமனை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்த உரையாடலில், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் எஸ். சசிகுமார், […]
The post ஜெர்மன் தூதுவர்-மனோ கணேசன் குழுவினர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெர்மன் தூதுவர்-மனோ கணேசன் குழுவினர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
