மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் – இழுத்துச் செல்லும் நாய்கள்
5 view
மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது. இன்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது. நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த […]
The post மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் – இழுத்துச் செல்லும் நாய்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் – இழுத்துச் செல்லும் நாய்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
