இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது
2 view
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் வழங்கிய புகாரின் அடிப்படையில் நேற்று (18) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. புகார்தாரர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு காசோலையை விடுவிப்பதற்காக இந்த […]
The post இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
