நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு – வெப்பநிலையும் தொடரும்
1 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் 26 ஆம் திகதி வரை பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மேற்காவுகைச் செயற்பாட்டுக்கான அடிப்படைகள் உருவாகியுள்ளன. நீராவியின் மேலுயர்த்துகையும் , […]
The post நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு – வெப்பநிலையும் தொடரும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு – வெப்பநிலையும் தொடரும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
