கனடாவில் நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து கொடூர தாக்குதல் – இலங்கை இளைஞன் கொலை!
1 view
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்திலுள்ள ஏஜாக்ஸ் (Ajax) நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் அவரது இல்லத்திலேயே வைத்து மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா என அந்நாட்டுப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில், ஏஜாக்ஸ் நகரின் Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் மிகக் […]
The post கனடாவில் நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து கொடூர தாக்குதல் – இலங்கை இளைஞன் கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து கொடூர தாக்குதல் – இலங்கை இளைஞன் கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.