நெடுந்தீவுக்கு நிரந்தர குடிநீர் தேவைக்கான திட்டம் அறிவிப்பு
2 view
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமை பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் […]
The post நெடுந்தீவுக்கு நிரந்தர குடிநீர் தேவைக்கான திட்டம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவுக்கு நிரந்தர குடிநீர் தேவைக்கான திட்டம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
