வடக்கு, கிழக்கு சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு !
1 view
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் […]
The post வடக்கு, கிழக்கு சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு, கிழக்கு சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
