20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு
2 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]
The post 20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
